பாடல் #34066
கிருபாசனபதி என் இயேசுவே
🔤 Kirupaasanapathi En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிருபாசனபதி என் இயேசுவே கிருபையாய் எனக்காய் உதித்தாரே நற்கிரியை என்னில் நிறைவேற்றவே - அவர் அருளிய கிருபைதான் பெரிதல்லவோ கிருபாசனம் என் இயேசுவே கிருபையை எளியேன்மேல் பொழிந்திடுமே கிருபையால் அகந்தனை பெலப்படுத்தி மகிமாசனத்தில் என்னை நிறைத்திடுமே 2. கல்வாரி இரத்தத்தினால் மீட் படைத்தேன் கிருபையின் வல்லமையில் பெருகிடுவேன் இரத்தத்தின் ஜீவனால் தைரியமடைந்தே - அவர் மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடுவேன் - கிருபாசன 3. கடும் தீரா வியாதியும் நோய்களுமே மா தூய இரத்தத்தால் குணமாகுதே என் கிருபை உனக்குப் போதும் என்றார் - அவர் அற்புத வார்த்தையில் பெலனடைவேன் - கிருபாசன 4. இகமதில் பாடுகள் சூழும் வேளை அகமதில் கிருபையும் பெருகிடுதே சூழ்ந்திடும் கிருபை உயர்ந்திடவே - அவர் ஆலயத்தில் என்றும் துதித்திடுவேன் - கிருபாசன 5. கிருபையின் வாசல் அடைபடுமுன் கிருபையின் பூரணம் வெளிப்படும் கிருபையால் சீயோன் காலமாக - நம் சீயோன் ராஜனுடன் வாழ்த்திடுவோம் - கிருபாசன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kirupaasanapathi En Yesuvae Kirupaiyaay Enakkaay Uthitthaarae Narkiriyai Ennil Niraivaertravae - Avar Aruliya Kirupaithaan Peridhallavo Kirupaasanam En Yesuvae Kirupaiyai Eliyaenmael Pozhinthitumae Kirupaiyaal Agandhanai Pelappatutthi Makimaasanatthil Ennai Niraitthitumae 2. Kalvaari Ratthatthinaal Meet Pataitthaen Kirupaiyin Vallamaiyil Perukituvaen Ratthatthin Jeevanaal Thairiyamatainthae - Avar Maa Parisuttha Sthalam Aekituvaen - Kirupaasana 3. Katum Theeraa Viyaathiyum Noykalumae Maa Thooya Ratthatthaal Kunamaakuthae En Kirupai Unakkup Pothum Enraar - Avar Arpudha Vaartthaiyil Pelanataivaen - Kirupaasana 4. Igamathil Paatugal Soozhum Vaelai Agamathil Kirupaiyum Perukituthae Soozhnthitum Kirupai Uyarnthidavae - Avar Aalayatthil Enrum Thuthitthituvaen - Kirupaasana 5. Kirupaiyin Vaasal Ataibatumun Kirupaiyin Pooranam Velippatum Kirupaiyaal Seeyon Kaalamaaga - Nam Seeyon Raajanudan Vaazhtthituvom - Kirupaasana