பாடல் #34064
இயேசுவே உம் அளவில்லா
🔤 Yesuvae Um Alavillaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் அளவில்லா கிருபை என்னை நாள்தோறும் நடத்திடுதே 1. கிருபை பெற்றாய் நீ வாழ்க என்றுரைத்தீரே நம்பி வந்தேன் உந்தன் கிருபையால் சூழ்ந்தீரே மலைகள் விலகி போய்விடும் மன்னவா! மாறாத உம் கிருபை - இயேசுவே 2. யாக்கோபின் தேவனே! நீர் எந்தன் துணையே யாரும் இல்லை உம்மை போல இவ்வுலகில் நாசா உலகம் என்னை தள்ளிட்டாலும் நாதன் நீர் மாத்திரம் என் சந்தோஷம் - இயேசுவே 3. தேவரீர் எழும்புடுவீர் வல்லமையின் சிதறிய ஓடுமே சத்துரு சேனைகள் ஜெயம் ஜெயம் என்று ஆர்ப்பரித்து ஜெயத்தின் நாதனைக் கொண்டாடுவேன் - இயேசுவே 4. நேசா! நீர் சகலமும் நன்மைக்காக செய்வீர் சந்தோஷமாய் உந்தன் அடிகளை தொடருவேன் வி ண்ணில் நீர் ஆயத்தம் செய்து மேன்மை நாவினால் வர்ணிக்க கூடாதவை - இயேசுவே 5. பரனே! நான் என்று உம்மைக் கண்டு களிப்பேன் பாரில் என் ஆசையும் சிந்தையும் அதுவே பரலோக கானானை அடைந்து உந்தன் பொன்முகம் காணுவேன் கிருபைனால் - இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Alavillaa Kirupai Ennai Naalthorum Natatthituthae 1. Kirupai Perraay Nee Vaazhka Enruraittheerae Nampi Vanthaen Undhan Kirupaiyaal Soozhntheerae Malaigal Vilaki Poyvitum Mannavaa! Maaraadha Um Kirupai - Yesuvae 2. Yaakkopin Devanae! Neer Endhan Thunaiyae Yaarum Illai Ummai Pola Ivvulakil Naasaa Ulakam Ennai Thallittaalum Naadhan Neer Maatthiram En Santhosham - Yesuvae 3. Thaevareer Ezhumputuveer Vallamaiyin Sidhariya Otumae Satthuru Saenaigal Jeyam Jeyam Enru Aarpparitthu Jeyatthin Naadhanaik Kontaatuvaen - Yesuvae 4. Naesaa! Neer Sakalamum Nanmaikkaaga Seyveer Santhoshamaay Undhan Atigalai Thodaruvaen Vi Nnil Neer Aayattham Seythu Maenmai Naavinaal Varnikka Kootaadhavai - Yesuvae 5. Paranae! Naan Enru Ummaik Kantu Kalippaen Paaril En Aasaiyum Sinthaiyum Athuvae Paraloga Kaanaanai Atainthu Undhan Ponmugam Kaanuvaen Kirupainaal - Yesuvae