பாடல் #34061
இயேசுவே உம் முகம்
🔤 Yesuvae Um Mugam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் முகம் கண்டிடுவேன் - இனி ஆசை வேறெனக்கில்லை இப்பூவில் நேசரே உம் மூடன் மகிழ்ந்திடுவேன் - அன்று மாசற்ற சுதந்திரம் நான் பெறுவேன் 1. சத்திய வசனத்தால் ஜெநிப்பித்தேன் புத்திரனாக்கினீர் அபிஷேகத்தால் நித்திய கீர்த்தியை நான் பெறவே உத்தம் பாதையில் வழி நடத்தும் - இயேசுவே 2. கல்வாரி இரத்தம் என் ஒளஷதம் கர்த்தா உம் வார்த்தை என் ஜீவனல்லலோ மரணத்தின் வல்லமையை அழித்து என்னிலே அருளிய கிருபை தான் பெரிதல்ல வோ - இயேசுவே 3. சோதனை வேதனை நிந்தை களில் சேர்ந்திட உம் புதுபெலன் இந்திரா மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும் மாறா என் நேசரே துணையானீரே - இயேசுவே 4. தேவா உம் வழி யாவும் ஆச்சரியமே! மாறா உன் வாக்குகள் சத்திமன்றோ ! உம் ஆலோசனை தந்து வழி நடத்தி முடிவிலே உன் மகிமையில் ஏற்றுக் கொள்வீர்- இயேசுவே 5. உன்னத தேவன் உயர் மறைவில் என்றென்றும் எந்தன் அடைக்கலமே சர்வ வல்லவரின் நிழல் தனிலே சரணமாய் யுகாயுகம் தங்கிடுவேன் - இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Mugam Kantituvaen - Ini Aasai Vaerenakkillai Ippoovil Naesarae Um Moodan Makizhnthituvaen - Anru Maasartra Sudhanthiram Naan Peruvaen 1. Satthiya Vasanatthaal Jenippitthaen Putthiranaakkineer Apishaegatthaal Nitthiya Keertthiyai Naan Peravae Uttham Paathaiyil Vazhi Natatthum - Yesuvae 2. Kalvaari Rattham En Olashatham Kartthaa Um Vaartthai En Jeevanallalo Maranatthin Vallamaiyai Azhitthu Ennilae Aruliya Kirupai Thaan Peridhalla Vo - Yesuvae 3. Sodhanai Vaedhanai Ninthai Kalil Saernthida Um Puthupelan Inthiraa Marror Otthaasai Arruppoyinum Maaraa En Naesarae Thunaiyaaneerae - Yesuvae 4. Thaevaa Um Vazhi Yaavum Aacchariyamae! Maaraa Un Vaakkugal Satthimanro ! Um Aalosanai Thanthu Vazhi Natatthi Mutivilae Un Makimaiyil Aerruk Kolveer- Yesuvae 5. Unnatha Devan Uyar Maraivil Enrenrum Endhan Ataikkalamae Sarva Vallavarin Nizhal Thanilae Saranamaay Yukaayugam Thangkituvaen - Yesuvae