பாடல் #34053
இயேசுவின் நாமம் ஜெய
🔤 Yesuvin Naamam Jeya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் ஜெய நாமம் நேசிக்க சிறந்ததோர் இன்ப நாமம் சர்வத்தையும் ஜெயித்த உயர்ந்த நாமம் சதாகாலம் ஜெயத்தோடே காக்கும் நாமம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் நமக்கே 1. பாரங்கள் பாவங்களைப் போக்கும் நாமம் பரிசுத்தமாக்கும் கழுவும் நாமம் சகல நோய்களையும் சிலுவையில் சுமந்து சர்வாங்க சுகத்தை தரும் நாமம்- இயேசுவின் 2. சாபம் நீங்கி ஆசீர்வாதம் பெற வே சாத்தானை கோட்டைகளையும் தகர்க்கும் நாமம் சத்துருவின் சகல வல்லமையை ஜெயிக்க சர்வாயுதவர்க்கம் தரித்திடுவோமே - இயேசுவின் 3. மண்ணில் அதிசயம் காணச் செய்யும் விண் புவியில் அதிகாரம் உடைய நாமம் எல்லா முழங்கால்களும் முடங்கும் செய்திடும் வல்லவரின் நாமமே அதிசயமே - இயேசுவின் 4. ஊற்றுண்ட தைலமவர் திவ்ய நாமம் உத்தமர் கன்னியரும் நேசிக்கும் நாமம் ஊற்றிடும் தம் ஆவியாலே ஜெயக்கொடி ஏற்றியே உலகெங்கும் சாட்சியாய் மாற்றும் நாமே - இயேசுவின் 5. கர்த்தரின் நாமம் பலத்த துருகம் சுந்தர் ஓடி அதற்குள் சுகமாயிருப்பான் ஜெபத்தின் விழித்து இயேசுவையே கண்டிட ஜெயங்கொண்ட ஆண்மகவாகிடுவோமே - இயேசுவின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Jeya Naamam Naesikka Sirandhathor Inba Naamam Sarvatthaiyum Jeyittha Uyarndha Naamam Sathaakaalam Jeyatthotae Kaakkum Naamam Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam Namakkae 1. Paaranggal Paavanggalaip Pokkum Naamam Parisutthamaakkum Kazhuvum Naamam Sakala Noykalaiyum Siluvaiyil Sumanthu Sarvaangga Sugatthai Tharum Naamam- Yesuvin 2. Saabam Neengki Aaseervaadham Pera Vae Saatthaanai Kottaigalaiyum Thakarkkum Naamam Satthuruvin Sakala Vallamaiyai Jeyikka Sarvaayudhavarkkam Tharitthituvomae - Yesuvin 3. Mannil Athisayam Kaanach Seyyum Vin Puviyil Athikaaram Utaiya Naamam Ellaa Muzhangkaalkalum Mudangkum Seythitum Vallavarin Naamamae Athisayamae - Yesuvin 4. Oorrunda Thailamavar Thivya Naamam Utthamar Kanniyarum Naesikkum Naamam Oorritum Tham Aaviyaalae Jeyakkoti Aerriyae Ulakengkum Saatsiyaay Maarrum Naamae - Yesuvin 5. Karttharin Naamam Palattha Thurugam Sundhar Oti Adharkul Sugamaayiruppaan Jebatthin Vizhitthu Yesuvaiyae Kantida Jeyangkonda Aanmakavaakituvomae - Yesuvin