பாடல் #34045
சீயோனில் வசிக்கும்
🔤 Seeyonil Vasikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சீயோனில் வசிக்கும் உன்னதனே துதி உந்தன் புகலிடமே சீயோனின் வாசல் உம் வாஞ்சையதே துதி என்றும் செய்திடுவேன் நொறுங்கி நருங்கும் உள்ளத்தை தள்ளீரே உகந்ததாம் பலியதுவே. நொறுங்கி நருங்கி வந்திடும் என்னையும் ஆற்றியே தேற்றிடுவீர் 2. மோசேயின் கூடார மறைவில் மகிமையாய் வந்தவரே மகிமையாய் என்னிலும் வந்திடுமே மறுரூபமாக்கிடவே - நொறுங்கி 3. துன்பத்துக்கீடாய் என் மீந்த நாட்கள் இன்பமாய் மாற்றிடுமே ஜீவிய நாளெல்லாம் மகிழ்ந்திடவே கிருபையாம் நிறைத்திடுமே- நொறுங்கி 4. சிலுவையின் உன்னத மறைவினிலே இனிய என் புகலிடமே சோகத்தில் சேர்ந்திடும் வேளையிலும் சிலுவை என் தஞ்சமதே - நொறுங்கி சீயோனில் மகிமையும் காத்திடுதே சீர்மிகும் சுத்தருக்காய் சீக்கிரம் வந்து என்னைச் சேர்த்திடும் என்றென்றும் சேவிக்க - நொறுங்கி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Seeyonil Vasikkum Unnathanae Thuthi Undhan Pugalidamae Seeyonin Vaasal Um Vaanjsaiyathae Thuthi Enrum Seythituvaen Norungki Narungkum Ullatthai Thalleerae Ugandhathaam Paliyathuvae. Norungki Narungki Vanthitum Ennaiyum Aarriyae Thaerrituveer 2. Mosaeyin Kootaara Maraivil Makimaiyaay Vandhavarae Makimaiyaay Ennilum Vanthitumae Maruroobamaakkidavae - Norungki 3. Thunbatthukkeetaay En Meendha Naatkal Inbamaay Maarritumae Jeeviya Naalellaam Makizhnthidavae Kirupaiyaam Niraitthitumae- Norungki 4. Siluvaiyin Unnatha Maraivinilae Iniya En Pugalidamae Sogatthil Saernthitum Vaelaiyilum Siluvai En Thanjjamathae - Norungki Seeyonil Makimaiyum Kaatthituthae Seermikum Suttharukkaay Seekkiram Vanthu Ennaich Saertthitum Enrenrum Saevikka - Norungki