பாடல் #34042
அதிசயமான தேவனே
🔤 Athisayamaana Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமான தேவனே ஆலோசனை தரும் கர்த்தரே ஆசை உந்தன் மேல் மாத்திரம் உம் அன்புக்கீடேதுமுண்டோ 1. தந்தை போல் சுமந்தவரே - தாயின் கருவினில் காத்தவர் உம்மாலாகாத காரியம் ஒன்றுமில்லை உம்மை நம்பினோர் வெட்கியே போனதில்லை - அதிசயமான 2. நேசக்கொடி எந்தன்மேல் - வீசி பாசமாய்ப் பறந்திடுதே நீசன் என்னையும் பேர்சொல்லி அழைத்தீரன்றோ? நித்தம் கிருபையினால் முடிசூட்டிடுவீர் - அதிசயமான 3. உலகில் உள்ள வனிலும் - என்னில் இருப்பவர் பெரியவரே உந்தன் வல்லமையால் ஜெயம் போற்றிடுவேன் கர்த்தர் என் முன்னே செல்வதால் கலங்கிடாதே - அதிசயமான 4. குயவன் கை களிமண் போல் - தேவா! உம்மிடம் ஒப்புவித்தேன் உந்தன் மனதின்படி என்னை வனைந்திடும் எஜமானனே உமக்கு நான் அடிமை யன்றோ! - அதிசயமான சீயோனில் வாசம் செய்யும் எந்தன் இயேசுவை அடைந்திடவே ஆசையாய் இலக்கை நோக்கி ஓடிடுவேன் வேகம் பந்தயப்பொருள் போற்றிடுவேன்- அதிசயமான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamaana Devanae Aalosanai Tharum Karttharae Aasai Undhan Mael Maatthiram Um Anpukkeetaethumunto 1. Thanthai Pol Sumandhavarae - Thaayin Karuvinil Kaatthavar Ummaalaakaadha Kaariyam Onrumillai Ummai Nampinor Vetkiyae Ponathillai - Athisayamaana 2. Naesakkoti Endhanmael - Veesi Paasamaayp Paranthituthae Neesan Ennaiyum Paersolli Azhaittheeranro? Nittham Kirupaiyinaal Mutisoottituveer - Athisayamaana 3. Ulakil Ulla Vanilum - Ennil Iruppavar Periyavarae Undhan Vallamaiyaal Jeyam Porrituvaen Kartthar En Munnae Selvathaal Kalangkitaathae - Athisayamaana 4. Kuyavan Kai Kaliman Pol - Thaevaa! Ummidam Oppuvitthaen Undhan Manathinbati Ennai Vanainthitum Ejamaananae Umakku Naan Atimai Yanro! - Athisayamaana Seeyonil Vaasam Seyyum Endhan Yesuvai Atainthidavae Aasaiyaay Ilakkai Nokki Otituvaen Vaegam Pandhayapporul Porrituvaen- Athisayamaana