பாடல் #3403
பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும்
🔤 Poomi Athirnthaalum Aazhi Pongkinaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும் என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன். 1. யேகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன் எக்காலும் அவர் கை விடார் அஞ்சிடேன். - பூமி 2. ஓர் ஜீவ நதியுண்டு பார்! அஞ்சிடேன். அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன். - பூமி 3. நான் உந்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன் மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன். - பூமி 4. என் யேசு நாதர் நாமம் ஜெயம்! நம்புவேன். என் யேசு நாதர் நாமம் ஜெயம்! நம்புவேன். யேசு நாமம் ஜெயம் (3) நம்புவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomi Athirnthaalum Aazhi Pongkinaalum Enna Naerittaalum Anjsitaen. 1. Yaekovaa Thunai Nirkiraar Anjsitaen Ekkaalum Avar Kai Vitaar Anjsitaen. - Poomi 2. Or Jeeva Nathiyuntu Paar! Anjsitaen. Atthaal Santhosham Seykiraar Anjsitaen. - Poomi 3. Naan Undhan Devan Enkiraar Anjsitaen Maarraarai Odap Pannuvaar Anjsitaen. - Poomi 4. En Yaesu Naadhar Naamam Jeyam! Nampuvaen. En Yaesu Naadhar Naamam Jeyam! Nampuvaen. Yaesu Naamam Jeyam (3) Nampuvaen.