பாடல் #34029
விசுவாசிப்பீர் தேவ
🔤 Visuvaasippeer Thaeva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசிப்பீர் தேவ ஜனமே - இன்றே தேவனின் மகிமையை காண்போம் ஆதியும் அந்தமும் இயேசுவின் நாமமே ஆசீர்வதித்திடும் அற்புத நாமமே - விசு 1. ஆள்கின்ற பாவத்தின் கறை திரைகளும் காணாமல் மாய்ந்திடுமோ இயேசுவின் இரத்தத்தால் வானிலும் பூவிலும் உயர்ந்த நாமம் மாவல்ல இரட்சிப்பை நல்கிடும் - விசு 2. மாறாது நோய்களும் தீரா வியாதியும் மாறிடும் இஷணமே கல்வாரி ஜீவனால் மரித்தும் ஜீவிக்கும் இயேசுவின் நாமமே மாண்டாரை உயிர்ப்பிக்கும் நிச்சயமே - விசு 3. சீறும் கடலையும் முற்றும் அமர்த்தியே தேற்றினார் சீஷரை ஜீவனின் வார்த்தையால் சர்வமும் ஜெயித்த வல்லவர் நாமமே மாற்றிடும் சோதனைகள் யாவையுமே - விசு 4. மண்ணோரை விண்ணோராய் மாற்றிட இயேசுவே மண்ணிலே மரித்தும் ஜீவனாய் உயிர்த்தார் சாவினை ஆவியால் வென்றதோர் நாமமே சாவாமை அளித்திடும் அற்புதமாய் - விசு 5. தேகத்தை கிழித்தும் இரத்தத்தைச் சித்தியும் திறந்தார் புதியதோர் ஜீவனின் மார்க்கமே மகா பரிசுத்தர் மாறாத நாமமே சாலேமில் சீயோனிலே சேர்த்திடும் - விசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasippeer Thaeva Janamae - Inrae Devanin Makimaiyai Kaanpom Aathiyum Andhamum Yesuvin Naamamae Aaseervathitthitum Arpudha Naamamae - Visu 1. Aalkindra Paavatthin Karai Thiraigalum Kaanaamal Maaynthitumo Yesuvin Ratthatthaal Vaanilum Poovilum Uyarndha Naamam Maavalla Iratsippai Nalkitum - Visu 2. Maaraathu Noykalum Theeraa Viyaathiyum Maaritum Ishanamae Kalvaari Jeevanaal Maritthum Jeevikkum Yesuvin Naamamae Maantaarai Uyirppikkum Nicchayamae - Visu 3. Seerum Katalaiyum Murrum Amartthiyae Thaerrinaar Seesharai Jeevanin Vaartthaiyaal Sarvamum Jeyittha Vallavar Naamamae Maarritum Sodhanaigal Yaavaiyumae - Visu 4. Mannorai Vinnoraay Maarrida Yesuvae Mannilae Maritthum Jeevanaay Uyirtthaar Saavinai Aaviyaal Vendrathor Naamamae Saavaamai Alitthitum Arpudhamaay - Visu 5. Thaegatthai Kizhitthum Ratthatthaich Sitthiyum Thiranthaar Puthiyathor Jeevanin Maarkkamae Makaa Parisutthar Maaraadha Naamamae Saalaemil Seeyonilae Saertthitum - Visu