பாடல் #34024
என் ஜீவன் என் இயேசுவே
🔤 En Jeevan En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவன் என் இயேசுவே என்று நான் உம்மை கொண்டாடுவேன் காணவும் ஏங்குதே எந்தன் உள்ளம் சீக்கிரம் வாருமே என்னை சேர்க்க 1. பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் ஓயாமல் துதிப்போம் காட்டவும் கிருபை கிருபை என தூயோர் நன்றியால் சொல்வதை கேட்க ஆசை - என் 2. தம்முயிர் ஈன்ற என் பரமனின் பாதத்தை என்றென்றும் நான் பணிவேன் காயங்கள் அடைந்த என் நேசரின் பொன்முகம் கண்டிட ஏங்குகின்றேன் - என் 3. பொற்தள வீதியில் உலா விட பொற்பரன் சமூகம் நானும் சேர மண்ணின் மாயையை ஒழித்துமே விண் நகர் வந்திட தவிக்கின்றேன்- என் 4. செல்வமும் தேசமும் உறவினர் ஒன்றுமே வேண்டாமிவ்வுலகினில் உமது மகிமை என்றும் காண சீயோனில் சேர்த்திடும் சீக்கிரமாய் - என் 5. ஜோதியாய் விளங்கும் சித்தர்களின் ஜொலித்திடும் மாளிகை பல உண்டு நீசனும் எனக்கும் கிருபையாலே உண்டங்கே மாளிகை நிச்சயமே- என் 6. எக்காள நாதம் முழங்க கிருபையாலே நானும் பறந்திட மன்னனின் மனை இல் ஒன்றாய் சேர் சீக்கிரம் வாருமே என்னைச் சேர்க்க - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevan En Yesuvae Enru Naan Ummai Kontaatuvaen Kaanavum Aengkuthae Endhan Ullam Seekkiram Vaarumae Ennai Saerkka 1. Parisutthar Parisutthar Ena Thoodhar Oyaamal Thuthippom Kaattavum Kirupai Kirupai Ena Thooyor Nanriyaal Solvathai Kaetka Aasai - En 2. Thammuyir Eendra En Paramanin Paadhatthai Enrenrum Naan Panivaen Kaayanggal Ataindha En Naesarin Ponmugam Kantida Aengkukinraen - En 3. Porthala Veethiyil Ulaa Vida Porparan Samoogam Naanum Saera Mannin Maayaiyai Ozhitthumae Vin Nakar Vanthida Thavikkinraen- En 4. Selvamum Thaesamum Uravinar Onrumae Vaentaamivvulakinil Umathu Makimai Enrum Kaana Seeyonil Saertthitum Seekkiramaay - En 5. Jothiyaay Vilangkum Sittharkalin Jolitthitum Maalikai Pala Untu Neesanum Enakkum Kirupaiyaalae Undangkae Maalikai Nicchayamae- En 6. Ekkaala Naadham Muzhangga Kirupaiyaalae Naanum Paranthida Mannanin Manai Il Onraay Saer Seekkiram Vaarumae Ennaich Saerkka - En