பாடல் #34021
என் இயேசு நாதா
🔤 En Yesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் இயேசு நாதா ! உம் தியாக அன்பினை இன்னமும் தியானம் செய்கையில் என்னையே பலியாய் சிலுவையில் படைத்தே பணிந்துமே நிதமும் சேவை செய்வேன் அர்ப்பணித்தேன் என் னையும் இயேசையா! உம் திரு காணிக்கையாய் - முற்றிலும் நற்பணி புரிந்திட திரு சித்தம் செய்திட நற்திரு பாதமே வந்தடைந்தேன் 2. என் இயேசு நாதா ! நீசனும் எனக்காக உன் முழு ஜீவனை இந்திரலோ எம் மகா தியாகத்தின் மேன்மை நினைந்து என் ஜீவ நாளெல்லாம் சேவை செய்வேன் - அர் 3. என் இயேசு நாதா ! பாடுகள் சிந்தையை ஆயுதமாக துதித்திடுவேன் நல்லதோர் போரினை புரிந்திட இகமதில் நின் விசுவாசத்தை தொடர்ந்திடுவேன் - அர் 4. என் இயேசு நாதா ! மரணத்தை ருசித்தீரே என்னையும் மகிமையில் நிறுத்திடவோ ஜீவனை வெறுத்தும் மரணத்தை சுமந்து மே ஜீவனின் பாதையில் தொண்டு செய்வேன் - அர் 5. என் இயேசு நாதா ! தேசத்தை கிழித்துமே ஏழைக்கும் ஜீவனாம் வழி திறந்தான் என்றென்றும் சீயோனில் உம்முடன் நின்றோமே மகிமையின் சேவையை தொடர்ந்திடுவேன் - அர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Yesu Naathaa ! Um Thiyaaga Anpinai Innamum Thiyaanam Seykaiyil Ennaiyae Paliyaay Siluvaiyil Pataitthae Paninthumae Nidhamum Saevai Seyvaen Arppanitthaen En Naiyum Yesaiyaa! Um Thiru Kaanikkaiyaay - Murrilum Narpani Purinthida Thiru Sittham Seythida Narthiru Paadhamae Vandhatainthaen 2. En Yesu Naathaa ! Neesanum Enakkaaga Un Muzhu Jeevanai Inthiralo Em Makaa Thiyaagatthin Maenmai Ninainthu En Jeeva Naalellaam Saevai Seyvaen - Ar 3. En Yesu Naathaa ! Paatugal Sinthaiyai Aayudhamaaga Thuthitthituvaen Nallathor Porinai Purinthida Igamathil Nin Visuvaasatthai Thodarnthituvaen - Ar 4. En Yesu Naathaa ! Maranatthai Rusittheerae Ennaiyum Makimaiyil Nirutthidavo Jeevanai Verutthum Maranatthai Sumanthu Mae Jeevanin Paathaiyil Thontu Seyvaen - Ar 5. En Yesu Naathaa ! Thaesatthai Kizhitthumae Aezhaikkum Jeevanaam Vazhi Thiranthaan Enrenrum Seeyonil Ummudan Ninromae Makimaiyin Saevaiyai Thodarnthituvaen - Ar