பாடல் #3402
பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே
🔤 Poopoovaay Pani Sinthum Kaalatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே பூவீமீது விண் வேந்தன் தோன்றினாரே மின்னி மின்னி ஜொலித்ததே - விடி வெள்ளி ஓன்று மெல்ல மெல்ல நகர்ததே - பெல்தலேம் நோக்கி வால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் - ௮து (2) 1. விண்ணவர்கள் வாழ்த்துரைக்க மன்னவர்கள் வியந்து நிர்க்க மண்ணோரின் பாவம் போக்க மாசற்ற இரத்தம் சிந்த மானிடனாய் அன்று அவதரித்தார் - அவரை சாஷ்டாங்கம் செய்து கெள்ள சாஸ்திரிகளூக்கு அன்று வழிகாட்டியுது அந்த நட்சத்திரம் - ௮து வால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் (2) 2. உலகெங்கிலும் பிரகாசிக்கும் மெய்ஓளியே உம்மை வாழ்த்துகின்றோம் வாழ்வில் விளக்கேற்றி பாவ இருள்ளகற்றும் திருச்சூடரே உம்மை வணங்குகிறோம் - இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொன்று சாட்சிகளாய் உலகில் வாழ்திடுவோம் மின்னும் நட்சத்திரமாய் - இயேசுதான் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poopoovaay Pani Sinthum Kaalatthilae Pooveemeethu Vin Vaendhan Thonrinaarae Minni Minni Jeாlitthathae - Viti Velli Onru Mella Mella Nakarthathae - Pelthalaem Nokki Vaal Natsatthiram Vazhi Kaattum Natsatthiram - ௮thu (2) 1. Vinnavarkal Vaazhtthuraikka Mannavarkal Viyanthu Nirkka Mannorin Paavam Pokka Maasartra Rattham Sindha Maanidanaay Anru Avatharitthaar - Avarai Saashtaanggam Seythu Kella Saasthirigalookku Anru Vazhikaattiyuthu Andha Natsatthiram - ௮thu Vaal Natsatthiram Vazhi Kaattum Natsatthiram (2) 2. Ulakengkilum Pirakaasikkum Meyoliyae Ummai Vaazhtthukinrom Vaazhvil Vilakkaerri Paava Irullakarrum Thiruchsoodarae Ummai Vanangkukirom - Yesuvai Idhayatthil Aerrukkeாnru Saatsigalaay Ulakil Vaazhthituvom Minnum Natsatthiramaay - Yesuthaan Natsatthiram Vazhi Kaattum Natsatthiram (2)