பாடல் #34016
உம்மை போல அப்பா இல்ல
🔤 Ummai Pola Appaa Illa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல அப்பா இல்ல உம்மை போல அம்மா இல்ல உம்மை போல நண்பன் இல்ல உம்மை போல யாரும் இல்ல – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே உம்மை போல யாரும் இல்லப்பா – 2 1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2 திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2 2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2 அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2 3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2 உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pola Appaa Illa Ummai Pola Ammaa Illa Ummai Pola Nanpan Illa Ummai Pola Yaarum Illa – 2 Yesuvae Yesuvae Yesuvae Ummai Pola Yaarum Illappaa – 2 1. Payappataathae Makanae Naan Unnotirukkiraenae – 2 Thikaiyathae Makanae Naan Un Devan Enru – 2 2. Nee Aarugalai Katakkaiyilae Moozhki Poga Maattaay – 2 Akkiniyil Natakkaiyilae Vaekaamal Iruppaay – Enru – 2 3. Un Thaay Unnai Maranthaalum Naan Unnai Marappathillai – 2 Unnai Endhan Ullangkaiyilae Varainthu Ullaen – Enru – 2