பாடல் #34015
உன்னைத்தாக்க உருவாக்க படும்
🔤 Unnaitthaakka Uruvaakka Patum
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னைத்தாக்க உருவாக்க படும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்...வாய்க்காதே போகும் -2 கர்த்தர் உனக்கய் யுத்தம் செய்வார் அவரே உனக்காய் வழிதிறக்கச்செய்வார் -2 1. உனக்கு விரோதமாய் எழும்பும் வாய்களை நீ தான் குற்றப்படுத்துவாய் -2 வழக்கிலே உன்னை தோற்கடிக்கச் செய்பவன் யார் நீதான் வெற்றி பெறுவாய் -2 கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம் கர்த்தர் உதவி செய்வார் - நீ -2 2 பொல்லாத மனுஷர்களின் கைக்கு தப்புவித்து உன்னோடு - அவர் இருப்பதை காட்டிடுவார் -2 பலவந்தரின் கைக்கு உன்னை நீங்கலாக்கியே - கர்த்தர் உன்னை விடுவித்திடுவார் - 2 3. உன்னோடு யாருமில்லை என்றே எதிர்த்தவர்கள் ஏழு வழியாக ஓடிப்போவார்கள் -2 உனக்காக வழக்காட கர்த்தரே இருப்பதால் பலம் கொண்டு திடனாயிரு பலம் கொண்டு திடமனதாயிரு.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnaitthaakka Uruvaakka Patum Aayudhanggal Vaaykkaathae Pokum...vaaykkaathae Pokum -2 Kartthar Unakkay Yuttham Seyvaar Avarae Unakkaay Vazhithirakkachseyvaar -2 1. Unakku Virodhamaay Ezhumpum Vaaykalai Nee Thaan Kurtrappatutthuvaay -2 Vazhakkilae Unnai Thorkatikkach Seypavan Yaar Neethaan Verri Peruvaay -2 Kalangkida Vaentaam Payappata Vaentaam Kartthar Udhavi Seyvaar - Nee -2 2 Pollaadha Manusharkalin Kaikku Thappuvitthu Unnotu - Avar Iruppathai Kaattituvaar -2 Palavandharin Kaikku Unnai Neenggalaakkiyae - Kartthar Unnai Vituvitthituvaar - 2 3. Unnotu Yaarumillai Enrae Ethirtthavarkal Aezhu Vazhiyaaga Otippovaarkal -2 Unakkaaga Vazhakkaada Karttharae Iruppathaal Palam Kontu Thidanaayiru Palam Kontu Thidamanathaayiru.