பாடல் #34013
கண்ணு மணிப்போல என்னை
🔤 Kannu Manippola Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணு மணிப்போல என்னை காக்கும் நல்ல இயேசுவே காலமெல்லாம் உம்மை துதிப்பேன் என்னாலும் காலமெல்லாம் உம்மை துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா 1.ஆயிரம் பேர்களில் அழகு செல்வமே பதினாயிரம் பேர்களில் அருமை செல்வமே(2) அன்பு இரக்கம் சமாதானமே(2) எனை அள்ளி அனைக்கும் மனதுருக்கமே(2) 2.பாவம் நோக்கி பாராத சுத்த கண்ணரே இந்த பாவியை தேடி வந்த நல்ல நண்பனே(2) பார சிலுவை உம் பாச நேசமே(2) பரம தஞ்சமே எனக்கு மோட்ச வாசலே(2) 3.காணாமற் போன ஆடு வழி மறந்தேனே காடு மேடு தேடி வந்த நல்ல ஆயனே(2) பச்சை பசும்புல் உம் வசனங்களே(2) அள்ளி பருக எனக்கு ஜீவஜலமே(2) 4.ஆதிமுதல் அசைவாடும் நேசப்புறாவே ஆறுதலே தேறுதலே துணையாளரே(2) நேச அக்கினி பற்றியெறியுதே(2) உள்ளமெல்லாமே துள்ளிபாயுதே(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannu Manippola Ennai Kaakkum Nalla Yesuvae Kaalamellaam Ummai Thuthippaen Ennaalum Kaalamellaam Ummai Thuthippaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamaen Allaelooyaa Allaelooyaa 1.aayiram Paerkalil Azhaku Selvamae Pathinaayiram Paerkalil Arumai Selvamae(2) Anpu Irakkam Samaathaanamae(2) Enai Alli Anaikkum Manathurukkamae(2) 2.paavam Nokki Paaraadha Suttha Kannarae Indha Paaviyai Thaeti Vandha Nalla Nanpanae(2) Paara Siluvai Um Paasa Naesamae(2) Parama Thanjjamae Enakku Motsa Vaasalae(2) 3.kaanaamar Pona Aatu Vazhi Maranthaenae Kaatu Maetu Thaeti Vandha Nalla Aayanae(2) Pachsai Pasumpul Um Vasananggalae(2) Alli Paruga Enakku Jeevajalamae(2) 4.aathimudhal Asaivaatum Naesappuraavae Aarudhalae Thaerudhalae Thunaiyaalarae(2) Naesa Akkini Parriyeriyuthae(2) Ullamellaamae Thullipaayuthae(2)