பாடல் #3401
புறப்பட்டுப் போங்கள்
🔤 Purappattup Ponggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புறப்பட்டுப் போங்கள் என்றார் நான் கூடவே இருப்பேன் என்றார் நாகத்தை நோக்கியே விரைகின்றார் மாந்தர் நாதன் தான் ஏங்குகின்றார் இயேசு இல்லங்கள் யாவிலும், உள்ளங்கள் உண்டல்லோ மாசு நீங்கா உள்ளம் அமைதியாயில்லை இயேசு தான் தேவையில்லோ அதற்கு இருநூற்றுப் பத்து தேசம்இந்த இகமதிலே உண்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியுதே அவைக்ள இருளில் அல்லோ உண்டு அவைகள் இந்தியாவில் இன்றுபல இறை பணிகள் உண்டு இருப்பினும் இந்தியா கிறிஸ்தவ தேசமாய் மாறிடும் நாள் எதுவோ இந்தியா காடு மலைகளிலும் பல வீடுகள் சிதறி உண்டு தோட்டத்திலுண்டு தீவிலும் உண்டு செல்வது தான் யாரோ? அங்கே பிள்ளையைக் கொடுப்பாயா இல்லை உன்னையே தருவாயா? உன் பணம் வருமோ உன் ஜெபம் தங்குமோ? உன்னதர் கேட்கின்றாரே இன்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Purappattup Ponggal Enraar Naan Koodavae Iruppaen Enraar Naagatthai Nokkiyae Viraikinraar Maandhar Naadhan Thaan Aengkukinraar Yesu Illanggal Yaavilum, Ullanggal Undallo Maasu Neengkaa Ullam Amaithiyaayillai Yesu Thaan Thaevaiyillo Adharku Irunoorrup Patthu Thaesamindha Igamathilae Untu Eeraayiram Aantugal Mutiyuthae Avaikla Irulil Allo Untu Avaigal Inthiyaavil Inrubala Irai Panigal Untu Iruppinum Inthiyaa Kiristhava Thaesamaay Maaritum Naal Ethuvo Inthiyaa Kaatu Malaigalilum Pala Veetugal Sidhari Untu Thottatthiluntu Theevilum Untu Selvathu Thaan Yaaro? Angkae Pillaiyaik Kotuppaayaa Illai Unnaiyae Tharuvaayaa? Un Panam Varumo Un Jebam Thangkumo? Unnathar Kaetkinraarae Inru