பாடல் #3400
புறப்பட்டு செல்வோம்
🔤 Purappattu Selvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புறப்பட்டுச் செல்வோம்! போர்க்களம் செல்வோம்! இயேசுவின் பின்னே செல்வோம் கலப்பையின் மீது கை வைத்தபின்னர் கண் திரும்பாது முன் செல்வோம் ஆவி ஆத்துமா சரீரம் யாவையும் பலிபீடம் படைத்துச் செல்வோம் ஆசை யாவினையும் சிலுவையில் அடித்து ஆண்டவர் பின் நாம் செல்வோம் பிரதி தினமும் பிரதிஷ்டை வாழ்வை ஞாபகமாய் நாம் காப்போம் அவதியுறும் ஆத்துமாக்களைக் காக்க சிறந்த போர்வீரராய் வாழ்வோம் இயேசுவின் பின்னே செல்பவர் நமக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டும் ஸ்தோத்திர தொனியே விண்ணை முட்டும் சுவிசேஷம் எங்கும் எட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Purappattuch Selvom! Porkkalam Selvom! Yesuvin Pinnae Selvom Kalappaiyin Meethu Kai Vaitthapinnar Kan Thirumpaathu Mun Selvom Aavi Aatthumaa Sareeram Yaavaiyum Palipeedam Pataitthuch Selvom Aasai Yaavinaiyum Siluvaiyil Atitthu Aandavar Pin Naam Selvom Pirathi Thinamum Pirathishtai Vaazhvai Njaabakamaay Naam Kaappom Avathiyurum Aatthumaakkalaik Kaakka Sirandha Porveeraraay Vaazhvom Yesuvin Pinnae Selpavar Namakku Verrikku Mael Verri Kittum Sthotthira Thoniyae Vinnai Muttum Suvisaesham Engkum Ettum