பாடல் #340
வானம் பூமி யாவற்றிலும் இயேசு
🔤 Vaanam Poomi Yaavarrilum Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் பூமி யாவற்றிலும் இயேசு மேலானவர் மனிதர் தூதர் யாவரும் அவரை போற்றுவார் நான் போற்றுவேன் நான் போற்றுவேன் இயேசு மேலானவர் நாம் ஒன்றாய் சேர்ந்து இயேசுவின் நாமத்தை தொழுவோம் (அல்லேலூயா )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Poomi Yaavarrilum Yesu Maelaanavar Manidhar Thoodhar Yaavarum Avarai Porruvaar Naan Porruvaen Naan Porruvaen Yesu Maelaanavar Naam Onraay Saernthu Yesuvin Naamatthai Thozhuvom (allaelooyaa )