பாடல் #3392
தேடினேன் அதிகாலமேவறண்ட
🔤 Thaetinaen Athikaalamaevaranda
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடினேன் அதிகாலமேவறண்ட நிலத்தினிலே உம்மை வாஞ்சித்தேன் என் உள்ளத்தில் நீரற்ற நிலத்தினிலே தேவனே தேவனே தேவனே என் தேவனே (2) ஜீவனைப் பார்க்கிலும் கிருபை நல்லதே போற்றுமே என் உதடுகள்..நிதம் உம்மை என்றுமே - (தேவனே) ராவினில் என் படுக்கையில், உம்மை நினைக்கின்றேன் உமது சிறகினின் நிழலில்.... என்றும் ஆனந்தம் கொள்கிறேன் - (தேவனே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaetinaen Athikaalamaevaranda Nilatthinilae Ummai Vaanjsitthaen En Ullatthil Neerartra Nilatthinilae Devanae Devanae Devanae En Devanae (2) Jeevanaip Paarkkilum Kirupai Nallathae Porrumae En Udhatugal..nidham Ummai Enrumae - (devanae) Raavinil En Patukkaiyil, Ummai Ninaikkinraen Umathu Sirakinin Nizhalil.... Enrum Aanandham Kolkiraen - (devanae)