பாடல் #3390
புது கிருபை அளித்திடும்
🔤 Puthu Kirupai Alitthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது கிருபை அளித்திடுமே புகலிடமும் தந்திடுமே புது ஜீவன் புது பெலனும் எந்தன் இயேசுவே தந்திடுமே பரதேசியாக திரிந்தேனய்யா பாசமாய் தேடினீரே இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும் இயேசுவே இரட்சகனே. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன் ஆண்டவர் அன்பினையே வேண்டாதவைகளை விலக்கிடவே உந்தன் வழிதனை போதியுமே உம் சித்தம் செய்ய உம்மை போல் மாற வல்லமை தந்திடுமே இம்மட்டும் காத்த இம்மானுவேலே இனியும் நடத்திடுமே நலமுடன் நாமும் ஆராதிக்க நல்கினீர் உம் கிருபை (2) கண்மணி போல கடைசி வரைக்கும் காத்திட வாக்களிப்பீர்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Kirupai Alitthitumae Pugalidamum Thanthitumae Puthu Jeevan Puthu Pelanum Endhan Yesuvae Thanthitumae Parathaesiyaaga Thirinthaenayyaa Paasamaay Thaetineerae Ithukaarum Kaattheer Iniyum Natatthum Yesuvae Iratsakanae. Aantaantu Kaalanggal Ariyaamal Ponaen Aandavar Anpinaiyae Vaentaadhavaigalai Vilakkidavae Undhan Vazhidhanai Pothiyumae Um Sittham Seyya Ummai Pol Maara Vallamai Thanthitumae Immattum Kaattha Immaanuvaelae Iniyum Natatthitumae Nalamudan Naamum Aaraathikka Nalkineer Um Kirupai (2) Kanmani Pola Kataisi Varaikkum Kaatthida Vaakkalippeer(2)