பாடல் #338
இயேசுவே என் நேசமுள்ள
🔤 Yesuvae En Naesamulla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் நேசமுள்ள ஆத்ம நேசரே என்னை ஷேமமாக வேகம் வந்து சேர்த்துக்கொள்வீரே ஆசையவரே எந்தன் ஆத்ம நாதனே 1. முட்களுள்ளே நிற்கும் லீலி புஷ்பம் போலவே இங்கு மூர்க்கர் என்னை உருக்கமின்றி நெருக்கினாலுமே அன்பரவரே இயேசு இன்பமாகுமே 3. இத்தரையில் இயேசு எனக்கினிய கிச்சிலி உலகில் புத்திரருள் உத்தமரே முதுகும் என்கலி புதுமையாகவே அவர் பிரபை வீசுதே 4. நேசமென்னும் கொடி எந்தன்மேல் பறக்குதே என்னை சேதமின்றி மீட்கவே என் அண்டை நிற்கிறார் ஓசை கேட்குதே என் ஆசை அதுவே 5. மரையின் குட்டி போலவே என் அரிய அன்பரே அவர் மலைகள்மேடு மீதிலேறி துள்ளி இன்பமாய் அலைந்திடா தென்னை அணைத்திடுகிறார் 6. மாரிக்காலம் சென்று மழை பெய்தொழியுதே மகா மாட்சியாக புஷ்பங்களின் காட்சி தோனுதே ஆட்சிகொள்ளுவேன் வந்து சேர்த்துக் கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Naesamulla Aathma Naesarae Ennai Shaemamaaga Vaegam Vanthu Saertthukkolveerae Aasaiyavarae Endhan Aathma Naadhanae 1. Mutkalullae Nirkum Leeli Pushpam Polavae Ingku Moorkkar Ennai Urukkaminri Nerukkinaalumae Anbaravarae Yesu Inbamaakumae 3. Ittharaiyil Yesu Enakkiniya Kichsili Ulakil Putthirarul Utthamarae Muthukum Enkali Puthumaiyaagavae Avar Pirapai Veesuthae 4. Naesamennum Koti Endhanmael Parakkuthae Ennai Saedhaminri Meetkavae En Antai Nirkiraar Osai Kaetkuthae En Aasai Athuvae 5. Maraiyin Kutti Polavae En Ariya Anbarae Avar Malaigalmaetu Meethilaeri Thulli Inbamaay Alainthitaa Thennai Anaitthitukiraar 6. Maarikkaalam Senru Mazhai Peythozhiyuthae Makaa Maatsiyaaga Pushpanggalin Kaatsi Thonuthae Aatsikolluvaen Vanthu Saertthuk Kolvaar