பாடல் #3379
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
🔤 Piranthuvittaar Piranthuvittaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் எனது உள்ளத்தில் அவர் பிறந்ததினால் குதுகலம் பார் எங்கள் சபையில் பாவ சாப ரோகம் தீர்க்கும் தேவ மைந்தனாம் இந்த பாவ உலகை மீட்க வந்த இயேசு ராஜனாம் கர்த்தத்துவம் அவரின் தோளில் கடலை போலவே மகிமையை துறந்த தேவன் முன்னணை மேலே (2) அதிசயமான தேவன், ஆலோசனைக் கர்த்தர் நித்தியபிதா இவர் சமாதானப் பிரபு இவர் (2) அவர் பார்வை பட்ட இடத்தில் பாவம் பறந்து போய்விடும் அவர் கால்கள் பட்ட இடத்தில் கஷ்டம் கறைந்து போய்விடும் (2) அதிசயமான தேவன், ஆலோசனைக் கர்த்தர் நித்தியபிதா இவர் சமாதாப்பிரபு இவர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthuvittaar, Piranthuvittaar Enathu Ullatthil Avar Pirandhathinaal Kuthugalam Paar Enggal Sapaiyil Paava Saaba Rogam Theerkkum Thaeva Maindhanaam Indha Paava Ulakai Meetka Vandha Yesu Raajanaam Kartthatthuvam Avarin Tholil Katalai Polavae Makimaiyai Thurandha Devan Munnanai Maelae (2) Athisayamaana Devan, Aalosanaik Kartthar Nitthiyapithaa Ivar Samaathaanap Pirapu Ivar (2) Avar Paarvai Patta Idatthil Paavam Paranthu Poyvitum Avar Kaalkal Patta Idatthil Kashtam Karainthu Poyvitum (2) Athisayamaana Devan, Aalosanaik Kartthar Nitthiyapithaa Ivar Samaathaappirapu Ivar (2)