பாடல் #3378
பிறந்து விட்ட புதுவருட
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
பிறந்துவிட்ட புதுவருட பொன்னான நாளினிலே எல்லோரும் ஒன்றாக வாழ வாழ்த்துகிறோம்... - 2 ர்யில நேற லுநயச... றுளா லுழரச ர்யில நேற லுநயச... - 2 வருடங்களை நன்மையாலே முடிசூட்டிடுவார் பாதைகளை நெய்யாக பொழியச் செய்திடுவார்... - 2 கடந்த வருடம் நடந்ததெல்லாம் மறந்து போகட்டும் புதுவருடம் எல்லோருக்கும் நன்மையாகட்டும்...2 ர்யில நேற லுநயச... -2 உலகமெங்கும் அமைதியாக வாழ்ந்திடட்டும் உன்னதராம் இயேசு புகழ் ஓங்கிடட்டும்... - 2 கண்ணீரெல்லாம் ஓயட்டும் கவலையெல்லாம் நீங்கட்டும் களிப்பாக மக்களெல்லாம் வாழ்ந்திடட்டும்...-2 ர்யில நேற லுநயச... -2 இருளில் வாழும் ஜனங்களெல்லாம் இயேசுவை காணட்டும் துன்பப்படும் மக்களின் துயரம் நீங்கட்டும்... - 2 ஜெபசேனை துதிசேனை வளர்ந்து பெருகட்டும் இயேசு இராஜா நாமத்தினால் மகிழ்ந்திடட்டும்...-2 ர்யில நேற லுநயச... -2