பாடல் #3377
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
🔤 Piranthaar Piranthaar Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பாரினை மீட்டிட பரமன் இயேசு பரிசுத்தராய் பிறந்தார் (2) 1.நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே - இன்று 2.சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் - இன்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaar Piranthaar Piranthaar Paarinai Meettida Paraman Yesu Parisuttharaay Piranthaar (2) 1.namakkoru Paalakan Piranthittaar Nanmaigal Perukidavae Namakkoru Kumaaran Eevaanaar Neethiyaay Aakidavae Yaakkopil Or Velli Uthitthidavae Ippoomiyil Olidharavae - Inru 2.saatthaanin Saenai Veezhavae Satthiyam Nilaitthidavae Kaarirul Paavanggal Neekkavae Kirupaiyum Perukidavae Thaeva Kumaaran Jeyamanuvaelan Thaazhmaiyin Roobamaanaar - Inru