பாடல் #3376
பிறந்தார் பிறந்தார் இயேசு
🔤 Piranthaar Piranthaar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனாய் பாரினில் இயேசு காரிருள் வேளையில் குளிரில் கன்னியின் மகனாய் உதித்தார் போற்றுவோம் புகழ்வோம் வாழ்த்துவோம் வணங்குவோம் பாலன் இயேசுவையே துதிப்போம் ஏசாயா வாக்கு நிறைவேற ஈசாயின் அடிமரம் துளிர்த்ததே யாக்கோபில் ஓர் வெள்ளி தோன்றியதே யாவரையும் மீட்க உதித்ததுவே வானில் தூதரும் பாடிட கான மெய்ப்பரும் கண்டிட ஞானியை வெள்ளி வழி நடத்த காணிக்கை தந்து மனமகிழ பிறந்தார் துன்பம் துயரங்கள் இனி இல்லை துயரம் துடைப்பவர் பிறந்தாரே பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே பரிசுத்தர் பாரினில் பிறந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaar Piranthaar Yesu Paalanaay Paarinil Yesu Kaarirul Vaelaiyil Kuliril Kanniyin Makanaay Uthitthaar Porruvom Pugazhvom Vaazhtthuvom Vanangkuvom Paalan Yesuvaiyae Thuthippom Aesaayaa Vaakku Niraivaera Eesaayin Atimaram Thulirtthathae Yaakkopil Or Velli Thonriyathae Yaavaraiyum Meetka Uthitthathuvae Vaanil Thoodharum Paatida Kaana Meypparum Kantida Njaaniyai Velli Vazhi Natattha Kaanikkai Thanthu Manamakizha Piranthaar Thunbam Thuyaranggal Ini Illai Thuyaram Thutaippavar Piranthaarae Paavanggal Saabanggal Neekkidavae Parisutthar Paarinil Piranthaarae