பாடல் #3373
பிறந்தார் ஓர் பாலகன்
🔤 Piranthaar Or Paalakan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பிறந்தார் ஓர் பாலகன் படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும்; ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்றே; பசும் பெத்லேம் பாலரை பதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்! நன்னலமாம் அன்பே! பண்புடன் தந்தருள்வீர் விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே, ஆர்ப்பரிப்போம் நாமே; வான் கிழியப் பாடுவோம் விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Piranthaar Or Paalakan Pataippin Kartthaavae; Vanthaar Paazhaam Poomikku Etthaesam Aalum Kovae. 2. Aatum Maatum Arukil Avaraik Kannokkum; Aandavar Endrariyum Aavotirundha Paalan. 3. Payanthaan Aerothuvum Paalan Raajan Enrae; Pasum Pethlaem Paalarai Pathaibathaikkak Konrae. 4. Kanni Paalaa Vaazhka Neer! Nannalamaam Anpae! Panpudan Thandharulveer Vin Vaazhvil Nitthiya Inpae. 5. Aathi Andham Avarae, Aarpparippom Naamae; Vaan Kizhiyap Paatuvom Vin Vaendhar Sthothram Inrae.