பாடல் #3371
பிரே ஃபார் இந்தியா
🔤 Pirae hpaar Inthiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரே ஃபார் இந்தியா - 12 உங்கள் இந்தியா எங்கள் இந்தியா நமது இந்தியா - (2) 1. இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்க்கு மக்களின் வறுமை நீங்குவதற்கு பிரிவினை எல்லாம் மாறுவதற்க்கு எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்க்கு 2. ஜாதிமதங்கள் ஒன்றாய் சேர நிலங்கள் எல்லாம் கனிகளை கொடுக்க ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய இந்தியா முழுவதும் செழிப்பாய் மாற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirae hpaar Inthiyaa - 12 Unggal Inthiyaa Enggal Inthiyaa Namathu Inthiyaa - (2) 1. Inthiyaavin Kashtam Maaruvatharkku Makkalin Varumai Neengkuvatharku Pirivinai Ellaam Maaruvatharkku Ellorum Onraay Vaazhvatharkku 2. Jaathimathanggal Onraay Saera Nilanggal Ellaam Kanigalai Kotukka Aarugal Ellaam Nirampi Vazhiya Inthiyaa Muzhuvathum Sezhippaay Maara