பாடல் #3369
பிரவேசிப்பேன் அவர்
🔤 Piravaesippaen Avar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரவேசிப்பேன் அவர் பிரகாரங்களில் நான் பிரவேசிப்பேன் துதிகளுடன் கர்த்தர் உண்டு பண்ணின தினம் இதுவே என்பேன் அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன் ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன் அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piravaesippaen Avar Pirakaaranggalil Naan Piravaesippaen Thuthigaludan Kartthar Untu Pannina Thinam Ithuvae Enpaen Avar Santhoshatthaal Aatippaatuvaen Aatippaatuvaen Naan Aatippaatuvaen Avar Santhoshatthaal Aatippaatuvaen