பாடல் #3368
பிரமிக்கும் விதமாக செயலாற்றும்
🔤 Piramikkum Vidhamaaga Seyalaarrum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர் யுத்தத்தின் தளகர்த்தர் ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர் வெற்றிக்குத் தலைவரவர் - 2 ஆகாயப்பிரபுவோடு போராட்டமே தேவாதி தேவன் நம் பக்கத்திலே ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே - நாம் எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே... பயத்தினிலே எதிரியவன் எய்கின்ற பாணங்களை பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் - நாம் துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே... ஜெபிக்கையிலே ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் - நல் சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்... பங்காளிகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piramikkum Vidhamaagach Seyalaarrum Kartthar Yutthatthin Thalakartthar Aaru Ilatsam Epiraeyar Mun Sendravar Verrikkuth Thalaivaravar - 2 Aakaayappirapuvotu Poraattamae Thaevaathi Devan Nam Pakkatthilae Jepikkaamal Jeyamillai Porkalatthilae - Naam Ethiraaliyin Kulai Natungkum Payatthinilae... Payatthinilae Ethiriyavan Eykindra Paananggalai Pathivirunthu Thaakkitum Avan Thanthiratthai Muriyatippaar Sidharatippaar Kotiyaerruvaar - Naam Thuthipaati Karutthoonri Jepikkaiyilae... Jepikkaiyilae Jepikkaamal Kotuppavarkal Palapaer Inru Kotukkaamal Jepippavarkal Sila Paer Untu Jebatthotu Kotuppavarkal Maelaanavar - Nal Suvisaesha Oozhiyatthil Pangkaaligal... Pangkaaligal