பாடல் #3364
குற்றப்படுத்தாதே குறைகள்
🔤 Kurtrappatutthaathae Kuraigal
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குற்றப்படுத்தாதே குறைகள் கூறாதே - வீண் பழியை சுமத்தியே கோபமூட்டாதே - 2 குற்றப்படுத்தி குற்றப்படுத்தி குற்றவாளி ஆக்கதே குற்றப்படுத்தி குற்றப்படுத்தி குற்றவாளி ஆகாதே - 2 1. உன்னைப்போல் பிறரை நேசி - அதை நமக்கு சொன்ன இயேசுவை யோசி - 2 கலகம் செய்வதில் திலகம் ஆகாதே நீ கர்த்தரின் பிள்ளை மறந்து போகாதே - 2 போகாதே.. போகாதே - 2 2. உன்னை ஒருவர் குற்றம் சொன்னால் அதை தாங்கி கொள்ள முடியுமா உன்னால் - 2 உன் கண்ணில் உள்ள உத்திரம் பாராமல் மற்றவர் கண்ணில் உள்ள துரும்பை பார்க்காதே - 2 பார்க்காதே பார்க்காதே 2 3. உன் குற்றம் நீங்க கர்த்தரை பாரு உன் மனமே சாட்சி கூறுது கேளு - 2 நம் குற்றம் நீக்கி மன்னித்த கர்த்தரை போல் மற்றவர் குற்றம் மன்னித்து அன்பாய் பழகிடுவோம் - 2 பழகுவோம்... பழகிடுவோம் அன்பாக பழகிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurtrappatutthaathae Kuraigal Kooraathae - Veen Pazhiyai Sumatthiyae Kobamoottaathae - 2 Kurtrappatutthi Kurtrappatutthi Kurtravaali Aakkathae Kurtrappatutthi Kurtrappatutthi Kurtravaali Aakaathae - 2 1. Unnaippol Pirarai Naesi - Athai Namakku Sonna Yesuvai Yosi - 2 Kalakam Seyvathil Thilakam Aakaathae Nee Karttharin Pillai Maranthu Pokaathae - 2 Pokaathae.. Pokaathae - 2 2. Unnai Oruvar Kurtram Sonnaal Athai Thaangki Kolla Mutiyumaa Unnaal - 2 Un Kannil Ulla Utthiram Paaraamal Martravar Kannil Ulla Thurumpai Paarkkaathae - 2 Paarkkaathae Paarkkaathae 2 3. Un Kurtram Neengga Karttharai Paaru Un Manamae Saatsi Kooruthu Kaelu - 2 Nam Kurtram Neekki Mannittha Karttharai Pol Martravar Kurtram Mannitthu Anpaay Pazhakituvom - 2 Pazhakuvom... Pazhakituvom Anpaaga Pazhakituvom