பாடல் #3361
பிரசன்னத்தில்
🔤 Pirasannatthil
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரசன்னத்தில் பிரசன்னத்தில் நான் இருக்கிறேன் இயேசுவில் என் இயேசுவில் நான் மகிழ்கின்றேன் ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா - 8 பசும்புல் மேய்ச்சலில் நடத்திச் செல்கிறார் குளிர்ந்த நீரண்டை சுகம் தருகின்றார் எந்தன் மீட்பராய் இயேசு இருக்கின்றார் குறை எனக்கில்லை - 2 ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா இருள் நிறைந்திடும் பள்ளத்தாக்கில் நான் நடந்த போதிலும் பயமெனக்கில்லை எங்கள் இயேசுவே உடன் இருக்கின்றார் என்ன ஆனந்தம் - 2 ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா கருணையும் அருளும் என்னை தொடர்ந்திடும் வாழும் நாளெல்லாம் என்னை தொடர்ந்திடும் உந்தன் இல்லத்தில் வாழ்ந்திருப்பேன் நான் எந்த நாளுமே - 2 ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirasannatthil Pirasannatthil Naan Irukkiraen Yesuvil En Yesuvil Naan Makizhkinraen O Pirasannatthil Allaelooyaa - 8 Pasumpul Maeycchalil Natatthich Selkiraar Kulirndha Neerantai Sugam Tharukinraar Endhan Meetparaay Yesu Irukkinraar Kurai Enakkillai - 2 O Pirasannatthil Allaelooyaa Irul Nirainthitum Pallatthaakkil Naan Natandha Pothilum Payamenakkillai Enggal Yesuvae Udan Irukkinraar Enna Aanandham - 2 O Pirasannatthil Allaelooyaa Karunaiyum Arulum Ennai Thodarnthitum Vaazhum Naalellaam Ennai Thodarnthitum Undhan Illatthil Vaazhnthiruppaen Naan Endha Naalumae - 2 O Pirasannatthil Allaelooyaa