பாடல் #3356
பிதாவே உமதாவியை அன்பாய்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. பிதாவே உமதாவியை அன்பாய் அனுப்பிப் பலனை அடியாருக்கு ரூடவ்ந்திடும் நற் சீரைத் தந்து ரட்சியும். 2. கெட்டோம் திரும்ப ரட்சித்தீர் விழுந்தோம் மீட்புண்டாக்கினீர் இம் மீட்பை நாங்கள் பற்றவும் மெய் விசுவாசம் தந்திடும். 3. துன்பத்தை இன்பமாக்குவீர் இருளில் ஜோதி காண்பிப்பீர் மந்தாரம் மூடும் நாளிலே அருளின் ஒளி வீசுமே.