பாடல் #3353
பிதாவே நன்றி சொல்கிறோம்
🔤 Pithaavae Nanri Solkirom
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவே நன்றி சொல்கிறோம் இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமே நன்றி சொல்கிறோம் துதி ஆராதனை செய்கிறோம் தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காய் ஸ்தோத்திரம் நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரம் கடந்த நாட்கள் கண்மணி போல பாதுகாத்தீரே சோதனையில் என்னைத் தேற்றியே தைரியப்படுத்தினீரே தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர் மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavae Nanri Solkirom Yesuvae Nanri Solkirom Thooya Aaviyae Enggal Theyvamae Nanri Solkirom Thuthi Aaraadhanai Seykirom Devan Aruliya Solli Mutiyaa Eevukkaay Sthotthiram Neer Seytha Ellaa Nanmaikkum Sthotthiram Sthotthiram Enni Mutiyaa Athisayanggal Seythavarae Sthotthiram Katandha Naatkal Kanmani Pola Paathukaattheerae Sodhanaiyil Ennaith Thaerriyae Thairiyappatutthineerae Theeraadha Noykalellaam Thazhumpugalaal Sugappatutthineerae Sakala Aaseervaadhanggalaalae Aaseervathittheerae Kuraigalellaam Niraivaakkineer Sezhippaay Ennai Maarrineer Manakkavalai Theerttheerae Makizhchsiyinaal Nirappineerae