பாடல் #3348
பிதாவுக்கு ஸ்தோத்திரம்
🔤 Pithaavukku Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவுக்கு ஸ்தோத்திரம் தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம் இன்றும் என்றுமே பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார் சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார் சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே சேனை சேனை தூதர்களை தந்து விட்டாரே வருடத்தை நன்மையால் நிறைப்பவரே வார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே சீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavukku Sthotthiram Thaeva Kumaaranukku Sthotthiram Aaviyaanavarkku Sthotthiram Inrum Enrumae Paava Paaratthininru Ennai Meettittaar Saaba Vallamaiyininru Ennaik Kaatthittaar Saenaigalin Devan En Sondhamaanaarae Saenai Saenai Thoodharkalai Thanthu Vittaarae Varudatthai Nanmaiyaal Niraippavarae Vaartthaiyinaal Athisayanggal Kaanach Seyyumae Seekkiramaay Varappokum Aathma Naesarae Seekkiramaay Kaanpaen Pon Mugatthaiyae