பாடல் #3340
பாவி உன் மீட்பர் கரிசனையாய்
🔤 Paavi Un Meetpar Karisanaiyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாவி உன் மீட்பர் கரிசனையாய் அழைக்கிறார்! அழைக்கிறார்! அலைந்து திரிந்து ஏன் கெடுவாய் யேசுவின் ரட்சிப்பைப் பார். அழைக்கிறார்! அழைக்கிறார்! விரும்பு வருந்தி உந்தனை அழைக்கிறார். 2. இளைத்தும் தவித்தும் போனவனை அழைக்கிறார்! அழைக்கிறார்! நம்பிக்கை யோடவர் சரணத்தை சேருவாய் தள்ள மாட்டார். 3. தாமதமின்றி இந் நேரத்தினில் வந்திடுவாய்! வந்திடுவாய்! பாவமுமற உன் நெஞ்சத்தினில் வாழ்வையும் பெற்றிடுவாய். 4. விரும்பி வருந்தி அழைக்கிறார் ஓடியே வா! ஓடியே வா! வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார் உடனே உடனே வா!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paavi Un Meetpar Karisanaiyaay Azhaikkiraar! Azhaikkiraar! Alainthu Thirinthu Aen Ketuvaay Yaesuvin Ratsippaip Paar. Azhaikkiraar! Azhaikkiraar! Virumpu Varunthi Undhanai Azhaikkiraar. 2. Ilaitthum Thavitthum Ponavanai Azhaikkiraar! Azhaikkiraar! Nampikkai Yodavar Saranatthai Saeruvaay Thalla Maattaar. 3. Thaamathaminri In Naeratthinil Vanthituvaay! Vanthituvaay! Paavamumara Un Nenjjatthinil Vaazhvaiyum Perrituvaay. 4. Virumpi Varunthi Azhaikkiraar Otiyae Vaa! Otiyae Vaa! Vanthituvoraich Santhoshippippaar Udanae Udanae Vaa!