பாடல் #3337
பாவி மனதுருகே
🔤 Paavi Manathurukae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி, மனதுருகே! ஆ வீட்டில் ஏர் காட்டு தேவாட்டுக்குப் - பாவி 1.பொல்லாப் பாவ வினையது போக, புதிய வடிவமாக - நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அன்றோ! - பாவி 2.வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட, - இதோ! வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார். - பாவி 3.விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார், கந்தைத் துணி அணிந்தார்; - இப்படி மெத்தனவ ராகக் கரி சித்துனைப் புரக்க வந்தார். - பாவி 4.மேட்டிமையைத் துறந்தார், காட்டினிடை சிறந்தார், மேன்மை அனைத்தும் மறந்தார்; - இந்த விந்தைக் கோலத் துன்னைக் கண்டு சந்திக்க வந்திருக்கிறார். - பாவி 5.நெரிந்த நாணலை முறியார், பொரிந்த திரியை அவியார், நிர்ப்பந்தர் தமைப்பிரியார்; - இவர் நீதிமான்களை அல்ல, உன்னைப்போல் பாதகரைத் தான் தேடி வந்தார். - பாவி 6. மாது தின்ற கனிவினைபோக மனுடர் வடிவமாக நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதிற் பிறந்தாரந்தோ 7. காதகர்களாடட்டும் வேதநாயகன் பாடட்டும் கண்டவர்கள் துதி சொல்லட்டும் கெட்ட கள்ளனென்றாலும் பொல்லாத பிள்ளையென்றாலுங்கவையில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi, Manathurukae! Aa Veettil Aer Kaattu Thaevaattukkup - Paavi 1.pollaap Paava Vinaiyathu Poga, Puthiya Vativamaaga - Nam Vallamaip Pithaavin Maindhan Pullathil Piranthaar; Anro! - Paavi 2.vaedha Vaasakappati Nerikaatta, Vaethaalakkuti Otta, - Itho! Vitthakath Thiritthuva Aegath Thatthuva Sorooban Vanthaar. - Paavi 3.vinthaith Thirumudhal Narar Uru Uvanthaar, Kanthaith Thuni Aninthaar; - Ippati Metthanava Raagak Kari Sitthunaip Purakka Vanthaar. - Paavi 4.maettimaiyaith Thuranthaar, Kaattinitai Siranthaar, Maenmai Anaitthum Maranthaar; - Indha Vinthaik Kolath Thunnaik Kantu Santhikka Vanthirukkiraar. - Paavi 5.nerindha Naanalai Muriyaar, Porindha Thiriyai Aviyaar, Nirppandhar Thamaippiriyaar; - Ivar Neethimaankalai Alla, Unnaippol Paadhakaraith Thaan Thaeti Vanthaar. - Paavi 6. Maathu Thindra Kanivinaipoga Manudar Vativamaaga Nam Vallamaip Pithaavin Maindhan Pullathir Piranthaarantho 7. Kaadhakarkalaadattum Vaedhanaayakan Paadattum Kandavarkal Thuthi Sollattum Ketta Kallanenraalum Pollaadha Pillaiyenraalunggavaiyillai