பாடல் #3336
பாவி நீ ஓடி வா
🔤 Paavi Nee Oti Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி நீ ஓடி வா அன்பர்; இயேசு அழைக்கிறார்; பாவம் நீக்கிட வா உந்தன் பாரம் போக்கிட வா உந்தனின் பாவத்தினால் சிந்திய இரத்தத்தைப் பார்; (2) தந்தை தம் அன்பினாலே உன்னைப் பந்தமாய்ப் பாதுகாப்பார்; (2) வெண்ணங்கி நீ தரிக்க முள்முடி சூட்டினாரே (2) தீராத பாவம் தீர்;க்க நீயும் நேராக இன்றே வாராய் (2) ஆத்தும தாகம் தீர்;க்க ஆண்டவர்; கூறுகின்றார்; (2) தாகம் அடைந்தேன் என்று - நீயும் தீர்;ப்பாயோ அவர்; தாகத்தை (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi Nee Oti Vaa Anbar; Yesu Azhaikkiraar; Paavam Neekkida Vaa Undhan Paaram Pokkida Vaa Undhanin Paavatthinaal Sinthiya Ratthatthaip Paar; (2) Thanthai Tham Anpinaalae Unnaip Pandhamaayp Paathukaappaar; (2) Vennangki Nee Tharikka Mulmuti Soottinaarae (2) Theeraadha Paavam Theer;kka Neeyum Naeraaga Inrae Vaaraay (2) Aatthuma Thaagam Theer;kka Aandavar; Koorukinraar; (2) Thaagam Atainthaen Enru - Neeyum Theer;ppaayo Avar; Thaagatthai (2)