பாடல் #3334
பாவி நான் என்ன
🔤 Paavi Naan Enna
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி நான் என்ன செய்வேன் கோவே ஜீவன் நீர் விட்டதற்காய் தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ 1. நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசே ஆடுகளுக்காக நீடி உயிர் தர பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2. பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே? சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும் சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும் – பாவி 3. வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைப்ட்டெண்ணம் அற்றீர் சீரா மனுடவ தாரா சருவாததி காரா பரம குமாரா ஓலோலமே! – பாவி 4. வாதை உமக்கெதினால் உண்டாயிற்று? மானிடர் பாவத்தினால் வேதம் நிறைவுறு ஆதி பவம் அற நீதி தரும் யேசு நாத சுவாமியே – பாவி 5. குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பர் கொற்ற வர்க்கும் கல்விம் கற்றவர்க்கும் சுரர் மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே – பாவி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi Naan Enna Seyvaen Kovae Jeevan Neer Vittatharkaay Thaeva Kobatthinaal Maevich Siluvaiyil Thaavi Uyirvittu Jeevittha Thenkolo 1. Naati Enaith Thayavaay Mananj Seyya Thaetivantheer Arasae Aatugalukkaaga Neeti Uyir Thara Paatu Pattuk Kuru Kutirantheer Anro? Paavi 2. Ponnula Kaathibanae Thaevareer Enna Seytheer Aiyanae? Sinnap Patutthavum Kannath Thatikkavum Senniyil Munmuti Thannai Azhutthavum – Paavi 3. Vaaraal Atikkappattu Kuttuntu Vaathaipttennam Arreer Seeraa Manudava Thaaraa Saruvaadhathi Kaaraa Parama Kumaaraa Ololamae! – Paavi 4. Vaathai Umakkethinaal Untaayirru? Maanidar Paavatthinaal Vaedham Niraivuru Aathi Pavam Ara Neethi Tharum Yaesu Naadha Suvaamiyae – Paavi 5. Kurtramartra Meetpar Pavakkatan Murrum Arattheerppar Kortra Varkkum Kalvim Kartravarkkum Surar Martra Varkkum Alavartra Kirupaiyae – Paavi