பாடல் #3331
பாவி என்னிடம் வர
🔤 Paavi Ennidam Vara
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி என்னிடம் வர மனதில்லையா ஓ பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ சீவன் தனைப்பெறவே இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த் தெருளளி தனைப் பெறவே என் சமாதானம் உன் சுகமாகும் நெஞ்சைப் பூராய்த் திறந்து அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ பரிசுத்தஞ் செய்வேனே மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம் விண்ணிலிடங் கிடையா எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன் க்ஷணத்தில் விரைந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi Ennidam Vara Manathillaiyaa O Paavatthul Moozhkich Saavurraayae Nee Seevan Thanaipperavae Irulukkut Sikki Arularrup Ponaayth Therulali Thanaip Peravae En Samaathaanam Un Sugamaakum Nenjsaip Pooraayth Thiranthu Asutthanggal Neengkip Pasithaagamillaiyo Parisutthanj Seyvaenae Mannilae Naesam Vaippaayo Mosam Vinnilidang Kitaiyaa Enathidam Arukum Evaraiyun Thallaen Kshanatthil Virainthituvaay