பாடல் #3325
பாவம் பிரவேசியாய்
🔤 Paavam Piravaesiyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே தீட்டானதொன்றும், தீட்டானதொன்றும் ஓர்காலும் சேராதே இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன் என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி நீர் சுத்தமாக்குமேன் உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர் தீமை செய்யாமல், தீமை செய்யாமல் என்னைக் காப்பாற்றுவீர் பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன் குற்றமில்லாமல், குற்றமில்லாமல் இன்பமாய் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Piravaesiyaay Ponnakaram Untae Theettaanathonrum, Theettaanathonrum Orkaalum Saeraathae Itho Nal Meetparae Ummantaiyil Vanthaen En Paavam Neekki, En Paavam Neekki Neer Sutthamaakkumaen Um Naesap Pillaiyaay Neer Saertthukkolluveer Theemai Seyyaamal, Theemai Seyyaamal Ennaik Kaappaarruveer Pin Motsa Thaesatthil Ven Vasthiram Tharippaen Kurtramillaamal, Kurtramillaamal Inbamaay Vaazhuvaen