பாடல் #331
ஆ யேசுவே நீர் எங்களை
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
1. ஆ யேசுவே நீர் எங்களை அன்பாகச் சேர்ந்துமதாவியை நேயா அருள் அனுக்ரகத்தை நிமலா தந்து காரும். 2. பரந் தன்னில் நீர் பரிசுத்தர், மா பரிசுத்தர், மா பரிசுத்தரே, பரனே சேனைப்பரனே என்று பகர்ந்தே பார்க்குமளவும். 3. வாயும் மையே போற்றி எங்கள் மனம் நின் அன்பை ருசிக்க நற்ச காயா விசுவாசந் தந்து காரும் எம்மைப் பாரும்.