பாடல் #3309
பாவ சேற்றில் மூழ்கும் என்னை
🔤 Paava Saerril Moozhkum Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாவ சேற்றில் மூழ்கும் என்னை என் மீட்பர் ரட்சித்தார். காணாமற் போன நான் இப்போ கண்டெடுக்கப்பட்டேன். 2. மாபெரும் ஆபத்தினின்றும் கஷ்டத்திலிருந்தும் அவரின் கிருபை என்னை இம்மட்டும் காத்தது. 3. என்னை இன்றும் அவ்விரக்கம் மீட்பரின் நாட்டிற்கு பத்திரமாய் வழிகாட்டி சேர்க்கும் அந்நாட்டில். 4. அங்கே நித்திய காலமாய் என் மீட்பரைப் பாடி போற்றித் துதிப்பேன் என்றுமாய் என் மீட்பின் ராஜனை 5. அவ்விரக்கமே பயத்தால் நிறைந்த என் நெஞ்சை சந்தோஷத்தால் நிரப்பினார் அவ்விரக்கத்தினால்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paava Saerril Moozhkum Ennai En Meetpar Ratsitthaar. Kaanaamar Pona Naan Ippo Kantetukkappattaen. 2. Maaperum Aabatthininrum Kashtatthilirunthum Avarin Kirupai Ennai Immattum Kaatthathu. 3. Ennai Inrum Avvirakkam Meetparin Naattirku Patthiramaay Vazhikaatti Saerkkum Annaattil. 4. Angkae Nitthiya Kaalamaay En Meetparaip Paati Porrith Thuthippaen Enrumaay En Meetpin Raajanai 5. Avvirakkamae Payatthaal Niraindha En Nenjsai Santhoshatthaal Nirappinaar Avvirakkatthinaal.