பாடல் #330
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
🔤 Aa Paakkiya Theyva Paktharae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே உம் நீண்ட போர் முடிந்ததே வெற்றிகொண்டே, சர்வாயுதம் வைத்துவிட்டீர் கர்த்தாவிடம் சீர் பக்தரே, அமர்ந்து நீர் இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே மா அலுப்பாம் பிரயாணத்தை முடித்து, இனி அலைவும் சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும் சீர் பக்தரே, அமர்ந்து நீர் நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே இப்போதபாய புயலும் உம்மைச் சேராது கிஞ்சித்தும் சீர் பக்தரே, அமர்ந்து நீர் இன்பத் துறையில் தங்குவீர். 4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே உம் மேனி மண்ணில் தூங்கவே, மாண்பாய் எழும்புமளவும் விழித்துக் காத்துக்கொண்டிரும் சீர் பக்தரே, மகிழ்ந்து நீர் நம் ராஜா வருவார் என்பீர். 5. கேளும், தூயோரின் நாதரே, பரிந்து பேசும் மீட்பரே, வாழ் நாள் எல்லாம், நல்லாவியே, சீர் பக்தரோடு நாங்களும் மேலோகில் சேரச் செய்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa Paakkiya Theyva Paktharae Um Neenda Por Mutindhathae Verrikontae, Sarvaayudham Vaitthuvitteer Kartthaavidam Seer Paktharae, Amarnthu Neer Yesuvin Paadhatthil Vaazhveer. 2. Aa Paakkiya Theyva Paktharae Maa Aluppaam Pirayaanatthai Mutitthu, Ini Alaivum Sorvum Illaamal Vaazhnthitum Seer Paktharae, Amarnthu Neer Nal Veettil Ilaippaaruveer. 3. Aa Paakkiya Theyva Paktharae Ijjeeva Yaatthirai Oyndhathae Ippodhapaaya Puyalum Ummaich Saeraathu Kinjsitthum Seer Paktharae, Amarnthu Neer Inbath Thuraiyil Thangkuveer. 4. Aa Paakkiya Theyva Paktharae Um Maeni Mannil Thoonggavae, Maanpaay Ezhumpumalavum Vizhitthuk Kaatthukkontirum Seer Paktharae, Makizhnthu Neer Nam Raajaa Varuvaar Enpeer. 5. Kaelum, Thooyorin Naadharae, Parinthu Paesum Meetparae, Vaazh Naal Ellaam, Nallaaviyae, Seer Paktharotu Naanggalum Maelokil Saerach Seythitum.