பாடல் #3295
பார் போற்றும் வேந்தன் பாரினில்
🔤 Paar Porrum Vaendhan Paarinil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து பாலகனாக பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரே என்னை மீட்டிட வந்தாரே பாரினில் பாலகனாய் விண்ணில் மன்னவன்தான் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில் ஏழைக்கோலமாய் பிறந்தாரே பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே வந்தார் மரித்தார் உயிர்த்தாரே தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட எளியோனாய் எனக்காக வந்தாரே மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே வருவார் இறைவாழ்வு தருவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarporrum Vaendhan Paarinil Vanthu Paalakanaaga Piranthaarae Piranthaarae Yesu Piranthaarae Ennai Meettida Vanthaarae Paarinil Paalakanaay Vinnil Mannavanthaan Piranthaar Piranthaar Piranthaarae Maattuth Thozhuvatthil Manthaigal Matthiyil Aezhaikkolamaay Piranthaarae Paaviyaam Ennaiyumae Paralogam Saertthidavae Vanthaar Maritthaar Uyirtthaarae Thoodharkal Thuthipaada Saasthirigal Thozhuthida Eliyonaay Enakkaaga Vanthaarae Mannaathi Mannavanaay Marubatiyum Varuvaarae Varuvaar Iraivaazhvu Tharuvaarae