பாடல் #3294
என் வீட்டிற்க்குள் வர
🔤 En Veettirkkul Vara
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வீட்டிற்க்குள் வர நான் பாத்திரன் அல்லவே என்கூட இருப்பதற்க்கும் நான் பாத்திரன் அல்லவே ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது போதும்-2 1.ஆகாதென்று எதுவும் உம்மில் காணவில்லை அதிகாரத்தில் உம்மைப் போல் யாரும் இல்லை என் வாழ்க்கை மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால் என் நினைவுகள் மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால்-2 நீர் சொன்னால் வியாதிகள் மாறும் நீர் சொன்னால் மரணம் மாறும்-2 இயேசுவே நீர் சொன்னால் மாறிடும் எல்லாமே-2 2.நான் புகழ யாரும் இந்த பூமியிலில்ல என் இயேசுபோல் மேலானவர் ஒருவருமில்லை என் சோர்வுகள் நீங்கும் ஒரு வார்த்தை நீர் சொன்னால் என் குற்றங்கள் நீங்கும் ஒரு வார்த்தை நீர் சொன்னால் நீர் சொன்னால் பாவம் மாறும் நீர் சொன்னால் சாபம் மாறும் இயேசுவே நீர் சொன்னால் மாறிடும் எல்லாமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Veettirkkul Vara Naan Paatthiran Allavae Enkooda Iruppatharkkum Naan Paatthiran Allavae Oru Vaartthai Sollum Enakku Athu Pothum-2 1.aakaathenru Ethuvum Ummil Kaanavillai Athikaaratthil Ummaip Pol Yaarum Illai En Vaazhkkai Maarum Oru Vaartthai Neer Sonnaal En Ninaivugal Maarum Oru Vaartthai Neer Sonnaal-2 Neer Sonnaal Viyaathigal Maarum Neer Sonnaal Maranam Maarum-2 Yesuvae Neer Sonnaal Maaritum Ellaamae-2 2.naan Pugazha Yaarum Indha Poomiyililla En Yesupol Maelaanavar Oruvarumillai En Sorvugal Neengkum Oru Vaartthai Neer Sonnaal En Kurtranggal Neengkum Oru Vaartthai Neer Sonnaal Neer Sonnaal Paavam Maarum Neer Sonnaal Saabam Maarum Yesuvae Neer Sonnaal Maaritum Ellaamae-2