பாடல் #32930
ஆராய்ந்து பாரும் என் இயேசுவே
🔤 Aaraaynthu Paarum En Yesuvae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 91 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராய்ந்து பாரும் என் இயேசுவே என்னை ஆராய்ந்து பாருமேன் சோதித்து அறியும் என் இயேசுவே என்னை சோதித்து பாருமேன் (3) ஆராய்ந்து பாரும் சீர்தூக்கி பாரும் நித்திய வழியில் நடத்தும் - என்னை (2) என் வழிகளும் நினைவுகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் இருதய சிந்தைகளை முற்றும் முழுவதும் அறிந்தவரே என் கண்களும் காட்சிகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் ஆசைகள் இச்சைகளை முற்றும் முழுதும் அறிந்தவரே என் கரங்களும்; கிரியைகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் கால்களின் பாதைகளை முற்றும் முழுதும் அறிந்தவரே என் நாவும் வார்த்தைகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் செவி கேட்கும் ஓசைகளை முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaynthu Paarum En Yesuvae Ennai Aaraaynthu Paarumaen Sothitthu Ariyum En Yesuvae Ennai Sothitthu Paarumaen (3) Aaraaynthu Paarum Seerthookki Paarum Nitthiya Vazhiyil Natatthum - Ennai (2) En Vazhigalum Ninaivugalum Enrum Umakku Mun Irukkindrathae En Irudhaya Sinthaigalai Murrum Muzhuvathum Arindhavarae En Kankalum Kaatsigalum Enrum Umakku Mun Irukkindrathae En Aasaigal Ichsaigalai Murrum Muzhuthum Arindhavarae En Karanggalum; Kiriyaigalum Enrum Umakku Mun Irukkindrathae En Kaalkalin Paathaigalai Murrum Muzhuthum Arindhavarae En Naavum Vaartthaigalum Enrum Umakku Mun Irukkindrathae En Sevi Kaetkum Osaigalai Murrum Muzhuthum Arindhavarae - Aaraaynthu