பாடல் #32925
விசுவாசத்தை துவக்கி முடிப்பவர்
🔤 Visuvaasatthai Thuvakki Mutippavar
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 136 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் இயேசு விசுவாசியே இயேசுவை நோக்கி நீ ஓடு அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா (2) - விசுவாசத்தை தரிசித்து அல்ல விசுவாசித்து நடப்போமே அனுதினமும் காண்கிறவைகள் அநித்தியம் காணாதவை நித்தியம் (2) - அல்லேலூயா விசுவாசத்தாலே நம் முன்னோர்கள் நற்சாட்சி பெற்றனரே (2) விசுவாச ஜீவியம் மட்டுமே நற்சாட்சி ஈந்திடுமே (2) - அல்லேலூயா விசுவாசி வெட்கப்படுவதில்லை ஆண்டவர் வாக்கிதுவே (2) விசுவாசியே உன்னை காத்துக்கொள்ள கர்த்தர் அருள் புரிவார் (2) - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasatthai Thuvakki Mutippavar Yesu Visuvaasiyae Yesuvai Nokki Nee Otu Allaelooyaa, Allaelooyaa, Allaelooyaa, Allaelooyaa (2) - Visuvaasatthai Tharisitthu Alla Visuvaasitthu Natappomae Anuthinamum Kaankiravaigal Anitthiyam Kaanaadhavai Nitthiyam (2) - Allaelooyaa Visuvaasatthaalae Nam Munnorkal Narsaatsi Pertranarae (2) Visuvaasa Jeeviyam Mattumae Narsaatsi Eenthitumae (2) - Allaelooyaa Visuvaasi Vetkappatuvathillai Aandavar Vaakkithuvae (2) Visuvaasiyae Unnai Kaatthukkolla Kartthar Arul Purivaar (2) - Allaelooyaa