பாடல் #32924
நீ கால்மிதிக்கும் தேசத்தை
🔤 Nee Kaalmithikkum Thaesatthai
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: G Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ கால்மிதிக்கும் தேசத்தை நான் உனக்குத் தருவேனே பலங்கொண்டு திடன்கொள்ளு (Let’s go) - நீ யோர்தான் விலகி ஓடிடும் உந்தன் பாதங்கள் நிற்கும்போது (2) விசுவாச அடிகளை எடுத்துவை பாதைகள் உனக்காய் திறந்திடுமே (2) - நீ எரிகோ மதில்கள் இடிந்திடும் அதை நீ சுற்றி நடக்கும்போது (2) விசுவாச அடிகளை எடுத்துவை தடைகள் எல்லாம் விலகிடுமே (2) - நீ தேசத்தை சுற்றி நடந்திடுவாய் உனக்கே நான் அதையும் தந்திடுவேன் (2) விசுவாச அடிகளை எடுத்துவை ஆத்தும ஆதாயம் செய்திடுவாய் (2) - நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Kaalmithikkum Thaesatthai Naan Unakkuth Tharuvaenae Palangkontu Thidankollu (Let’s go) - Nee Yorthaan Vilaki Otitum Undhan Paadhanggal Nirkumpothu (2) Visuvaasa Atigalai Etutthuvai Paathaigal Unakkaay Thiranthitumae (2) - Nee Eriko Mathilkal Itinthitum Athai Nee Surri Natakkumpothu (2) Visuvaasa Atigalai Etutthuvai Thataigal Ellaam Vilakitumae (2) - Nee Thaesatthai Surri Natanthituvaay Unakkae Naan Athaiyum Thanthituvaen (2) Visuvaasa Atigalai Etutthuvai Aatthuma Aathaayam Seythituvaay (2) - Nee