பாடல் #32921
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
🔤 Thirumba Thirumbavum Nee Kattappatuvaay
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 136 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2) சூழ்நிலைகள் பாராதே சோர்ந்து நீயும் போகாதே இல்லாதவை இருப்பவைபோல் அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டை திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2) உந்தன் சமாதானம் பெருகச்செய்து சுகமாய் வாழச் செய்திடுவார் (2) சுகமாய் வாழச் செய்திடுவார் - திரும்ப இழந்து போன உந்தன் பெலனை திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2) உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2) கொழுத்த கன்றாக வளரச்செய்வார் - திரும்ப மங்கி போன உந்தன் விளக்கை திரும்பவும் எரியச் செய்திடுவார் (2) உந்தன் தலையை நிமிரச்செய்து உனக்கு நியாயம் செய்திடுவார் (2) உனக்கு நியாயம் செய்திடுவார் - திரும்ப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirumba Thirumbavum Nee Kattappatuvaay Kartthar Unnai Kattituvaarae (2) Soozhnilaigal Paaraathae Sornthu Neeyum Pokaathae Illaadhavai Iruppavaipol Azhaikkum Devanai Visuvaasi – Nee (2) Vizhunthupona Undhan Veettai Thirumbavum Etutthu Kattituvaar (2) Undhan Samaathaanam Perugachseythu Sugamaay Vaazhach Seythituvaar (2) Sugamaay Vaazhach Seythituvaar - Thirumba Izhanthu Pona Undhan Pelanai Thirumbavum Unakku Thanthituvaar (2) Undhan Sugavaazhvai Thulirkkaseythu Kozhuttha Kanraaga Valarachseyvaar (2) Kozhuttha Kanraaga Valarachseyvaar - Thirumba Mangki Pona Undhan Vilakkai Thirumbavum Eriyach Seythituvaar (2) Undhan Thalaiyai Nimirachseythu Unakku Niyaayam Seythituvaar (2) Unakku Niyaayam Seythituvaar - Thirumba