பாடல் #32920
அக்கினிமயமானவரே அரியணையில்
🔤 Akkinimayamaanavarae Ariyanaiyil
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 136 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினிமயமானவரே அரியணையில் வீற்றிருப்பவரே (2) அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே ஊற்றுமே ஆவியை (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkinimayamaanavarae Ariyanaiyil Veerriruppavarae (2) Akkini Nathiyaaga Apishaegam Paayuthae Oorrumae Aaviyai (2) Vallamai Vaentumae Varanggal Vaentumae Ulakatthai Kalakkida Umpelan Vaentumae (2) En Paatthiram Nirampi Vazhinthida Ungga Aaviyai Oorrumae (2) - Akkini Ezhuppudhal Vaentumae Jebaaavi Vaentumae Thirappil Ninrida Paaram Thaarumae (2) En Paatthiram Nirampi Vazhinthida Ungga Aaviyai Oorrumae (2) - Akkini Tharisanam Vaentumae Thaagam Vaentumae Thaesatthai Kurittha Karisanai Vaentumae (2) En Paatthiram Nirampi Vazhinthida Ungga Aaviyai Oorrumae (2) - Akkini