பாடல் #32918
திறக்கப்பட்ட ஒரு ஊற்று
🔤 Thirakkappatta Oru Oorru
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: Eb Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 111 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திறக்கப்பட்ட ஒரு ஊற்று சிலுவையில் இருந்து பாய்கின்றதே பாவத்தின் அழுக்கையும் கழுவ ஆறாக என்றும் பாய்கிறதே மூழ்க நீ ஓடிவா கழுவ நீயும் விரைந்து வா (2) சிவப்பை போன்ற உந்தன் பாவம் தூய வெண்மையும் ஆகிடுமே (2) பாவத்தின் சம்பளம் மரணம் பாவம் உன்னை பின்தொடரும் (2) பாவத்தின் பாரச்சுமை அகற்ற சிலுவையண்டை வருவாயா? (2) - மூழ்க பாவங்கள் உன்னை பிரித்திடும் கர்த்தரின் முகத்தை மறைத்திடும் (2) பாவத்தின் கிரியைகள் அழிந்திட சிலுவையண்டை வருவாயா? (2) - மூழ்க பாவங்கள் சாபமாய் மாறிடும் (உன்) சந்ததி சாபத்தால் அழிந்திடும் (2) சாபத்தின் கட்டுகள் உடைந்திட சிலுவையண்டை வருவாயா? (2) - மூழ்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirakkappatta Oru Oorru Siluvaiyil Irunthu Paaykindrathae Paavatthin Azhukkaiyum Kazhuva Aaraaga Enrum Paaykirathae Moozhka Nee Otivaa Kazhuva Neeyum Virainthu Vaa (2) Sivappai Pondra Undhan Paavam Thooya Venmaiyum Aakitumae (2) Paavatthin Sambalam Maranam Paavam Unnai Pinthodarum (2) Paavatthin Paarachsumai Agartra Siluvaiyantai Varuvaayaa? (2) - Moozhka Paavanggal Unnai Piritthitum Karttharin Mugatthai Maraitthitum (2) Paavatthin Kiriyaigal Azhinthida Siluvaiyantai Varuvaayaa? (2) - Moozhka Paavanggal Saabamaay Maaritum (un) Sandhathi Saabatthaal Azhinthitum (2) Saabatthin Kattugal Utainthida Siluvaiyantai Varuvaayaa? (2) - Moozhka